supreme-court சேலம் சென்னை 8 வழிசாலை திட்டமே குழப்பமான உள்ளது - உச்சநீதிமன்றம் நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2019 சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டமே குழப்பமாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது